பூமியில் மனிதர்கள் அழிந்து போவார்கள்! வேற்றுகிரகவாசிகள் யுகம் தொடங்கும்! பேராசிரியர் எச்சரிக்கை

உலகில் வாழும் மிகவும் அறிவாளியாக கருதப்படும் பேராசிரியர் Stephen hawking, மனிதர்களின் எதிர்காலம் தொடர்பில் தீர்மானமிக்க ஆரூடம் ஒன்றை வெளியிட்டுள்ளார். ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக்கத்தில் விசேட உரையாற்றும் போதே பேராசிரியர் இதனை குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் 1000 ஆண்டுகளுக்குள் மனித இனம் பூமியில் அழிந்து விடும். அதற்கான சூழல் தற்போது அதிகமாக ஏற்பட்டு வருவதாக பேராசிரியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதன் காரணமாக மனிதர்கள் வாழ்வதற்கு இன்னும் ஒரு கிரகத்தை கண்டுபிடிக்கும் நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது … Continue reading பூமியில் மனிதர்கள் அழிந்து போவார்கள்! வேற்றுகிரகவாசிகள் யுகம் தொடங்கும்! பேராசிரியர் எச்சரிக்கை